Congratulations to the student

img

சர்வதேச அளவிலான சதுரங்க போட்டி சிறப்பிடம் பிடித்த மாணவனுக்கு பாராட்டு

சர்வதேச அளவிலான  சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த சேலத் தை சேர்ந்த மாணவன்  பாராட்டப்பட்டார். சேலம் மரவனேரி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆண்டு  விளையாட்டு விழா வெள்ளி யன்று நடைபெற்றது.